delhi பொதுத்துறை உர நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு... ரூ.1500 கோடிக்கான பங்குகள் தாரை வார்ப்பு... நமது நிருபர் செப்டம்பர் 2, 2021 விற்பனையைப் பட்டியலிடும் நடவடிக்கைக்காக ஏற்கெனவே வங்கிகள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்....